மினி பேருந்து மோதி சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நபர்!
தென்காசி மாவட்டம் கடையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ஓய்வுபெற்ற அரசு ஊழியர், மினி பேருந்து மோதி சிறு காயங்களுடன் உயிர் தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மேட்டூர் பகுதியைச் சேர்ந்த வில்சன், ...