சிங்கப்பூரில் புறாக்களுக்கு உணவளித்தவருக்கு ரூ.80,000 அபராதம்!
சிங்கப்பூரில் புறாக்களுக்கு உணவளித்த மூதாட்டிக்கு இந்திய மதிப்பில் 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தோ பாயோ பகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷியாமலா என்பவர் வசித்து வருகிறார். புறாக்களுக்கு அவர் உணவு ...