குடும்ப பிரச்சனை காரணமாக உறவினரை அரிவாளால் வெட்ட முயன்ற நபர்!
பெரியகுளம் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக உறவினரை அரிவாளால் வெட்ட முயன்ற நபர்கள் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் அட்டணம்பட்டியைச் சேர்ந்த கதிர்வேல் என்பவருக்கும், அவரது ...