காவலாளியை தாக்கி பெண்களின் விடுதிக்குள் நுழைய முயற்சிக்கும் நபர் : வெளியான சிசிடிவி காட்சி!
கோவையில் பெண்களை பின்தொடர்ந்து வந்த நபர் ஒருவர் காவலாளியை தாக்கி பெண்களின் விடுதிக்குள் நுழைய முயற்சிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சரவணம்பட்டி பகுதியில் உள்ள மகளிர் விடுதியில் ...