காட்டு யானை தாக்கிய நபருக்கு ரூ.25,000 அபராதம்!
நீலகிரி மாவட்டம், பந்திப்பூர் சாலையில் காட்டு யானையால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்த நபருக்கு வனத்துறையினர் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். பந்திப்பூர் சாலையில் காரட் சாப்பிட்டுக் கொண்டிருந்த காட்டு யானையுடன் செல்பி எடுக்க ...