17 குழந்தைகளை கடத்தி பணய கைதிகளாக வைத்திருந்த நபர் என்கவுன்டரில் உயிரிழப்பு!
மும்பையில் பட்டப்பகலில் 17 குழந்தைகளை கடத்தி பணய கைதிகளாக வைத்திருந்த நபர், போலீசாரின் என்கவுன்டரில் உயிரிழந்தார். Web Series ஒன்றில் குழந்தை கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பமுள்ளவர்கள், நேர்முக ...
