மேட்ரிட் ஓபன் அரையிறுதியில் லாரன்சோ முசெட்டி!
மேட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு இத்தாலி வீரர் லாரென்சோ முசெட்டி முன்னேறியுள்ளார். ஸ்பெயினில் நடைபெற்று வரும் இந்த தொடரில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் ஒற்றையர் பிரிவில் ...