அமிர்தசரஸ் கோயில் மீது வெடிகுண்டு வீசியவர் சுட்டு கொலை!
பஞ்பாப் மாநிலம், அமிர்தசரஸ் கோயிலில் வெடிகுண்டு வீசிய நபர் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார். கண்ட்வாலா பகுதியில் உள்ள தாகூர் துவாரா கோயிலுக்கு வெளியே இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள், கோயில் மீது வெடிகுண்டுகளை ...