காலில் சிறு காயத்துடன் வந்தவருக்கு 4 முறை தவறான அறுவை சிகிச்சைகள் : காலை அகற்றும் நிலை உருவாகியுள்ளதாக மனைவி வேதனை!
உதகை அரசு மருத்துவமனைக்குக் காலில் சிறு காயத்துடன் வந்தவருக்கு மருத்துவர்கள் மாறி மாறி 4 முறை தவறான அறுவை சிகிச்சைகள் மேற்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உதகை ...