மானாமதுரை : கடற்பாசி வேதியியல் தொழிற்சாலைக்கு சீல்!
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காடில் செயல்பட்டுவரும் கடற்பாசி வேதியியல் தொழிற்சாலையில் கழிவுகளைத் தீயிட்டு எரித்ததால் நச்சுப் புகை வெளியேறி மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தொழிற்சாலைக்குச் சீல் வைக்கப்பட்டது. ...