Manapparai. - Tamil Janam TV

Tag: Manapparai.

மணப்பாறை அருகே ஓடும் ரயிலில் பெண் பக்தர் உயிரிழப்பு!

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஓடும் ரயிலில் பெண் பக்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த கோமதி என்பவர் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தரிசனம் ...

மணப்பாறை அருகே மாலை தாண்டும் திருவிழா – சீறிப்பாய்ந்த காளைகள்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மாலை தாண்டும் திருவிழாவின்போது காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியதை காண திரளான மக்கள் குவிந்தனர். சடையம்பட்டியில் உள்ள கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்ற ...

மணப்பாறை அருகே சிறுமி மாயமான விவகாரம் – உறவினர்கள் சாலை மறியல்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சிறுமி மாயமான சம்பவம் குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி குடும்பத்தார் சாலை மறியலில் ஈடுபட்டனர். மரவனூர் கிராமத்தைச் சேர்ந்த ...

ரூ.50க்கு சேலை விற்பனை – ஜவுளிக்கடையில் குவிந்த பெண்கள்!

மணப்பாறையில் உள்ள தனியார் ஜவுளிக்கடையில் 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட சேலைகளை வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மகளிர் தினத்தை முன்னிட்டு இரண்டு ...

மணப்பாறை அருகே பொன்னர் – சங்கர், பெரியகாண்டியம்மன் கோயில் தேரோட்ட விழா!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பொன்னர் - சங்கர், பெரியகாண்டியம்மன் கோயில் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மணப்பாறை அடுத்த வீரப்பூரில் பொன்னர் – சங்கர் ...

மணப்பாறை வீரப்பூர் பொன்னர் – சங்கர் மாசி திருவிழா கோலாகலம்!

திருச்சி அருகே பொன்னர்-சங்கர் மாசி பெருந்திருவிழாவில் பொன்னர் அம்பு போடும் வேடபரி நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. மணப்பாறை அடுத்த வீரப்பூரில் பொன்னர் – சங்கர் மன்னர்களின் ...

மணப்பாறை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு – நின்று விளையாடிய காளைகள், அடக்க முயன்ற வீரர்கள்!

மணப்பாறை அருகே நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் வெற்றி பெற்ற காளை உரிமையாளர்களுக்கும், வீரர்களுக்கும் ரொக்கப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பெஸ்டோ நகரில் ...

அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் – மணப்பாறையில் பாஜக ஆர்பாட்டம்!

மணப்பாறையில் 4ம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, மாவட்ட பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள சிபிஎஸ்இ ...

மணப்பாறை அருகே வீடு வீடாகச் சென்று மதப் பிரச்சாரம் – பொதுமக்கள் எதிர்ப்பு, வாக்குவாதம்!

மணப்பாறை அருகே வீடு வீடாகச் சென்று மதப் பிரச்சாரம் சார்ந்த துண்டு பிரசுரங்கள் வழங்கிய நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வெள்ளையாம்பட்டி ...