நடிகர் ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ படத்தின் ‘மனசிலாயோ’ பாடல் வெளியானது!
நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தின் முதல் பாடவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அமிதாப் பச்சன், பகத் பாசில், ...