மாஞ்சோலை எஸ்டேட்டை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்!- டி.டி.வி. தினகரன்
மாஞ்சோலை எஸ்டேட்டிற்கான குத்தகைக் காலம் நிறைவடைந்த நிலையில் தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ...