மாஞ்சோலை விவகாரம்! – அரசே ஏற்று நடத்த சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு!
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்களின் மறுவாழ்வு ...