மாஞ்சோலை தொழிலாளர்கள் தாமாக விருப்ப ஓய்வு எடுக்கிறார்கள்!
மாஞ்சோலை விவகாரத்தில் தொழிலாளர்கள் தாமாக முன்வந்து தான் விருப்ப ஓய்வு எடுக்கிறார்கள் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர விவசாயிகள் ...