அதிக விடுப்பு பெண்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்குவது என்பது பெண்கள் பணியிடங்களில் இருந்து ஒதுக்கி வைக்க வழி வகுக்கும்!- உச்ச நீதிமன்றம்
பெண்களுக்கு அதிக விடுப்பு வழங்குவதை கட்டாயமாக்குவது அவர்களை பணியிடங்களில் இருந்து ஒதுக்கி வைக்க வழி வகுக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பெண்களுக்கு பணியிடங்களில் மாதவிடாய் காலங்களில் ...