மண்டு காளியம்மன் கோயில் பூக்குண்டம் இறங்கும் நிகழ்வு!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மண்டு காளியம்மன் கோயிலில் வைகாசி விழாவையொட்டி பூக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து நடந்த ...