மாங்காடு அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பியோட்டம்!
மாங்காடு அருகே உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் காவலாளியை தாக்கிவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாங்காடு அடுத்த ...