காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா கோலாகலம்!
காரைக்காலில், சிவபெருமான் பிச்சாண்டவராக வீதி உலா வந்தபோது, பக்தர்கள் மாங்கனிகளை வீசி எறிந்து வேண்டுதல்களை நிறைவேற்றினர். 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையார் பிச்சாண்டவ மூர்த்தி சுவாமிக்கு ...