மிஸ் யூனிவர்ஸ் இந்தியாவாக ராஜஸ்தானைச் சேர்ந்த மணிகா விஸ்வகர்மா தேர்வு!
மிஸ் யூனிவர்ஸ் இந்தியாவாக ராஜஸ்தானைச் சேர்ந்த மணிகா விஸ்வகர்மா கிரீடம் சூடி அசத்தியுள்ளார்.. தாய்லாந்தில் நவம்பர் 21-ம் தேதி 74வது மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி நடைபெறவுள்ளது. ...