மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 பட்டத்தை வென்ற மாணிகா விஸ்வகர்மா!
ராஜஸ்தானைச் சேர்ந்த மாணிகா விஸ்வகர்மா மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 பட்டத்தை வென்றுள்ளார். மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 பட்டத்துக்கான இறுதிப்போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில், கடந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் ...