கோயில் வேலைகளை தடுத்து நிறுத்திய வனத்துறை அதிகாரிகள்!
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கோயில் வேலைகளை தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த மக்கள் கோயில் சாவியை வனத்துறையினரிடம் ஒப்படைக்க உள்ளதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மணிமுத்தாறு அருவிக்கரையில் ...