மணிப்பூர் : ஆயுதக் குழுவைச் சேர்ந்த 10 பேர் சுட்டுக்கொலை!
இந்தியா - மியான்மர் எல்லை அருகே மணிப்பூரின் சண்டல் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், ஆயுத குழுவைச் சேர்ந்த 10 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். நியூ சாம்தால் கிராமம் அருகே ஆயுத குழுவினர் நடமாட்டம் குறித்த உளவுத்துறை தகவலின் அடிப்படையில், அசாம் ரைபிள்ஸ் பிரிவு ...