மணிப்பூர் : கொள்ளையடித்துச் செல்லப்பட்ட துப்பாக்கிகள் மீட்பு!
மணிப்பூரில் பயங்கரவாத அமைப்பினரால் கொள்ளையடிக்கப்பட்ட துப்பாக்கிகள் போலீசாரால் மீட்கப்பட்டன. மணிப்பூரின் தௌபல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு இன வன்முறை ஏற்பட்டது. அப்போது காக்மயை எனும் இடத்தில் உள்ள ...