மணிப்பூர் பாதுகாப்பு: உள்துறை அமைச்சர் அமித் ஷா உயர் மட்ட குழுவினருடன் ஆலோசனை!
மணிப்பூர் பாதுகாப்பு நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா உயர் மட்ட குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைத்தேயி சமூகத்தினா், பழங்குடியின அந்தஸ்து ...