பாரீஸ் ஒலிம்பிக் : ஆப்கன் வீராங்கனை தகுதி நீக்கம்!
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட பிரேக்கிங் டான்ஸ் பிரிவில், ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு ஆதரவான வாசகம் பொறித்த மேலங்கி அணிந்த அந்நாட்டு பெண் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். ...