மஞ்சள் விலை சரிவு-விவசாயிகள் சோகம்…குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க கோரிக்கை
சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த ஆண்டு மஞ்சள் விளைச்சல் அமோகமாக இருந்தும், விலை சரிவால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். தமிழக அரசே தாங்கள் விளைவித்த ...
