மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்ல வனத்துறை அனுமதி மறுப்பதாக புகார்
நெல்லை மாவட்டம், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி அளிக்காமல் வனத்துறை அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது. புதிய தமிழகம் கட்சி சார்பில் ...