manju viratu - Tamil Janam TV

Tag: manju viratu

திருமயம் அருகே முதியவரின் கடையை எட்டி உதைத்து சூறையாடிய போலீசார்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே முதியவரின் கடையை போலீசார் எட்டி உதைத்து சூறையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமயம் அருகே நெய்வாசலில் போலீசாரின் அனுமதியின்றி மஞ்சுவிரட்டுப் போட்டி ...

கந்தர்வக்கோட்டை அருகே மஞ்சுவிரட்டு போட்டி – சீறிப்பாய்ந்த காளைகள்!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே குளத்தூர் நாயக்கர்பட்டி பிடாரியம்மன் கோயில் விழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி விமரிசையாக நடைபெற்றது. கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் ரமேஷ் போட்டியை தொடங்கி வைத்தார். ...

திருப்பத்தூரில் விமரிசையாக நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி விமரிசையாக நடைபெற்றது. மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 18 காளைகளும், ...

சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டு போட்டி : 70-க்கும் மேற்பட்டோர் காயம்!

சிவகங்கை அருகே நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிவகங்கை மாவட்டம், கண்டுப்பட்டி கிராமத்தில் அனைத்து தரப்பு மக்கள் சார்பில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. புனித ...

காணும் பொங்கல் கோலாகலம் – திருவண்ணாமலை அருகே நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டி!

திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம்புதூர் கிராமத்தில் காணும் பொங்கலையொட்டி மஞ்சு விரட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை, திருப்பத்தூர், வாணியம்பாடி, ஓசூரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ...

திருவாடானை அருகே மஞ்சு விரட்டு போட்டி – சீறிப்பாய்ந்த காளைகள்!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சு விரட்டு நடைபெற்றது. இளங்குன்றம் கிராமத்தில் அமைந்துள்ள பாண்டி முனீஸ்வரர் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டில் ராமநாதபுரம் ...