மனதின் குரல் நிகழ்ச்சி தொடர்பான கருத்துக்கள் : பிரதமர் மோடி அழைப்பு!
நடப்பு மாதத்திற்கான மனதின் குரல் நிகழ்ச்சிக்காக ஏராளமான கருத்துகள் மற்றும் ஆலோசனைகன் வந்து கொண்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகுகளில் மனதின் குரல் வானொலி ...