மனோகர் ஜோஷி மறைவு : குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரங்கல்!
மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் மனோகர் ஜோஷி மறைவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகருமான மனோகர் ஜோஷி இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது ...