மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி மறைவு : பிரதமர் மோடி இரங்கல்!
மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் மனோகர் ஜோஷி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகருமான மனோகர் ஜோஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை ...