மனோன்மணியம் பல்கலைக்கழ பருவத் தேர்வு வினாத்தாள் கசிவு : தேர்வு ஒத்திவைப்பு!
நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் பருவத்தேர்வின் வினாத்தாள் கசிந்ததால் இன்டஸ்ட்டிரியல் லா தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய ...