புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு இணையதள பக்கம் தொடக்கம்!
புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு இணையதள பக்கத்தை மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், மான்சுக் மாண்டவியா ஆகியோர் தொடங்கிவைத்தனர். அவசர காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் மேம்படுத்தப்பட்ட இணையதள ...