கேல் ரத்னா, அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்ட வீரர்களுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!
கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருது பெற்ற வீரர்களுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் விளையாட்டுத் துறையினருக்கு வழங்கப்படுகின்ற மிக உயரிய விருதான, ‘மேஜர் ...