7,783 கார்களை திரும்பப் பெறும் உற்பத்தி நிறுவனங்கள்!
உதிரிபாகங்கள் பழுதின் காரணமாக, ஹியூண்டாய், கியா உள்ளிட்ட நான்கு வாகன உற்பத்தியாளர்கள் மொத்தம் 7 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட வாகனங்களை வாடிக்கையாளர்களிடமிருந்து திரும்பப் பெறுகின்றனர். நிலம், உள்கட்டமைப்பு ...