சூரியுடன் நடிக்க ஓகேவா என பலரும் கேட்டனர் – ஐஸ்வர்யா லட்சுமி
சூரியுடன் நடித்தது குறித்துப் பல பேர் தன்னிடம் கேட்டதாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கூறியுள்ளார். சூரி நடித்துள்ள மாமன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் ...