சிவகங்கை அருகே பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!
சிவகங்கை அருகே பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, ...