பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் பதக்கம் வெல்வேன் : தடகள வீரர் அவினாஷ் சாப்லே உறுதி!
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் பதக்கம் வெல்வேன் என இந்திய தடகள வீரர் அவினாஷ் சாப்லே தெரிவித்துள்ளார். பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற மராட்டிய மாநிலத்தை ...