Marathon competition at the North Pole - Tamil Janam TV

Tag: Marathon competition at the North Pole

வட துருவத்தில் மாரத்தான் போட்டி!

பனி சூழ்ந்து காணப்படும் வட துருவத்தில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. எப்பொழுதும் மைனஸ் டிகிரியிலேயே இருக்கும் வட துருவத்தில் மக்கள் வசிப்பது மிகவும் கடினம். இத்தகையைச் சூழலிலும், அங்கு மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஆனால், கடுங்குளிரையும் பொருட்படுத்தாத போட்டியாளர்கள், ...