கரூரில் முறையான வழிகாட்டல் இல்லாமல் நடந்த மாரத்தான் போட்டி – போக்குவரத்து பாதிப்பு!
கரூரில் நடந்த மாரத்தான் போட்டியில் முறையான வழிகாட்டல் இல்லாததைக் கண்டித்து போட்டியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் மைதானத்தில் CII மற்றும் யங் ...
