ஸ்பிதி பள்ளத்தாக்கில் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்ட மாரத்தான் போட்டி!
ஹிமாச்சல பிரதேச மாநிலம் ஸ்பிதி பள்ளத்தாக்கில் இந்திய ராணுவம் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. 'சூர்யா ட்ரோனதான் 2025' என்ற தலைப்பில் இந்திய ராணுவமும், ட்ரோன் ஃபெடரேஷன் ...