மார்கழி மாத பௌர்ணமி – தஞ்சாவூர் பெரிய கோயிலில் திருக்கைலாய வீதி வலம்!
தஞ்சாவூர் பெரிய கோயிலில் மார்கழி மாத பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற 'தென்கைலாய வலம்' நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சிவகோஷங்கள் முழங்க வழிபாடு நடத்தினர். தஞ்சை பெரிய ...
