குப்பைக்கு போன சாமந்திப் பூ!
சேலத்தில் உரிய விலை கிடைக்காததால் 1 டன் சாமந்திப் பூக்களை குப்பையில் வீசும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். ஒரு வாரமாகச் சுப நிகழ்ச்சிகள் இல்லாததால், சாமந்திப் பூக்களை விவசாயிகள் கொண்டு வந்த நிலையில், ஒரு கிலோவை 10 ரூபாய்க்கு ...