190 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கடல் உயிரினம் இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு!
190 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த "SWORD DRAGON" என்றழைக்கப்படும் கடல் உயிரினத்தின் எலும்புக்கூடு இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ளது. டோர்செட் பகுதியில் கடந்த 2001-ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட இந்த ...