இந்தியா- தாய்லாந்து இடையே கடல்சார் ஒத்துழைப்பு ஒப்பந்தம் : இந்தியத் தூதர் நாகேஷ் சிங்
பிரதமரின் தாய்லாந்து பயணத்தின் போது இரு நாடுகளிடையே கடல்சார் ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையொப்பமாகும் எனத் தாய்லாந்துக்கான இந்தியத் தூதர் நாகேஷ் சிங் தெரிவித்துள்ளார். பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாடு தாய்லாந்து ...