நெல்லை தலைமை சர்வேயர் இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு!
திருநெல்வேலியில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தலைமை சர்வேயர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். நெல்லை சாந்தி நகரை சேர்ந்த தலைமை சர்வேயரான மாரியப்பன் ...