மெட்டா நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த மார்க் ஜுக்கர்பெர்க்!
மெட்டா நிறுவனம் மீது மார்க் ஜுகர்பெர்க் வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம், நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த மார்க் ஜுகர்பெர்க் என்பவர் வழக்கறிஞராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் மெட்டா நிறுவனத்திற்கு எதிராக வழக்கு ...