தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா பங்கேற்ற பொதுக்குழு கூட்டத்தில் மோதல்!
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா பங்கேற்ற பொதுக்குழு கூட்டத்தில், உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவியது. செயலாளர் சுரேஷ் மாற்றம் ...