காஷ்மீரில் தியாகிகள் தினம் : முதலமைச்சர் உமர் அப்துல்லாவை தடுத்து நிறுத்திய போலீசார்!
காஷ்மீரில் தியாகிகள் தினத்தை ஒட்டி மரியாதை செலுத்தச் சென்ற முதலமைச்சர் உமர் அப்துல்லாவை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அவர் சுவர் ஏறிச் சென்றுள்ளார். ஜம்மு காஷ்மீரில் தியாகிகள் தினத்தை ஒட்டி, தியாகிகளின் கல்லறைக்குச் செல்லவிடாமல் முக்கிய ...